10 நவம்பர், 2011

ஊழல்வாதிகளை தலித் போர்வையில் தப்ப விடலாமா? -டாக்டர் அம்பேத்கர்

அரசியல் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் ஊழல்வாதிகளில் சிலர் சட்டத்தின்பிடியில் சிக்கும் நிலையில், தாம் தலித் என்பதாலேயே பிற இனத்தவரால் குறிவைத்து தாக்கப்படுவதாக கூறி தற்காப்பு தேடுவது வழக்கம்.

ஆனால் அம்பேத்கர் இந்த பிரசினையில் மிகவும் கறாரான பார்வை கொண்டவராக இருந்திருக்கிறார். அவரது மகனுக்கு எழுதிய கடிதத்தில் அதை அம்பேத்கர் மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதோ கடிதம்...

(படத்தை சொடுக்கினால் பெரிதாகும்)
(Click the Image to maximize the Letter)

நன்றி: வழக்குரைஞர் சத்தியச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக